பழைய காலத்தில் ஸாதாரணமாக பொது ஜனங்களின் குணத்தில் நல்லது ஜாஸ்தியிருந்தது. அப்படியிருந்தபோதே அதில் எங்கே கெடுதல் இருந்து விடுமோ என்பதால் ஆஹார சுத்தியில் அதில் ஸம்பந்தப்பட்டவர்களின் சுத்தத்தையும் கவனி என்று ரூல் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது, நம் நாளில் – சொல்ல வருத்தமாகத் தான் இருக்கிறது – சாஸ்திரங்களை விட்டு, மனம் போனபடி பண்ணுவது என்று நாம் எதற்கும் துணிந்து காரியங்களைச் செய்து வருவதில், நல்லது-கெட்டதுகளை நிறுத்துப் பார்த்தால் ஒன்றுக்கொன்று ந்யூட்ரலைஸ் ஆகாமல், கெட்டதுதான் தூக்கலாக நிற்கும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால் நல்லதில் போகவேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருந்தால் ஆஹார விஷயத்தில் ஜாக்ரதையாகத்தான் இருக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
In the olden days, more people in general had good character. Even then, our ancestors were cautious of food pollution and had set rules to watch out for the purity of the food and the persons involved in the preparation. I feel sorry to say that in the present times, we have deviated from the Sastras and dare to do whatever we please. In this scenario, when we try to balance the good and bad (with respect to food), I should say that neutralization does not happen and the bad outweighs the good. If we desire to follow the good path, then we have to be careful of the food we eat. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply