கெட்டதைப் போலவே நல்லதும் ஆஹாரத்தில் ஸம்பந்தப்பட்டவர்களைப் பொருத்து உண்டாகிறதும் உண்மைதான். பழங்காலத்தில், அதாவது பிராம்மணர்கள் உத்யோகத்துக்குப் போக ஆரம்பித்ததற்கு முந்தி, அவர்கள் தானமாகத்தான் எல்லாம் பெற்று வந்தார்கள். அரிசி வாங்கக்கூட அவர்களுக்கு ‘ஐவேஜி’ கிடையாது. ஆனாலும் அவர்களுக்கு தானம் பண்ணினவர்கள் மரியாதையோடும் பிரித்தோடும் அர்ப்பணம் பண்ணினதால் அந்த நல்ல எண்ணத்தின் சக்தியில், வஸ்துக்களுக்கு ஏற்கெனவே ஏற்பட்டிருக்கக் கூடிய தோஷம் ‘ந்யூட்ரலைஸ்’ ஆகியிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Like bad thoughts, even good thoughts of the people associated with food, has an impact on it. In olden days, before Brahmins started venturing out for jobs, they got their food items as Dhaanam [donation]. They did not have the means even to buy rice. However, the people who gave them daanam did it with a lot of respect and affection. Since this daanam was done with good intent, the good thoughts neutralized the negative dosham that existed in the raw materials. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply