Periyava Golden Quotes-759


கெட்டியாக இருக்கிற தானியத்திலும் பச்சைக் கறிகாயிலும் வியவஸாயி, வியாபாரி ஆகியவர்களுடைய எண்ணம் ‘இம்ப்ரெஸ்’ ஆவதைவிடச் சமையற்கார், பரிசாரகர் ஆகியவர்களின் எண்ணம் வெந்து குழைந்த ஆஹாரத்தில் நன்றாகப் பதிந்துவிடும் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

We can say that the ‘thoughts’ of the cook and the person who serves the food get more ‘ingrained’ (impressed) in the soft cooked food as compared to the ‘thoughts’ of the farmers and merchants who sell the solid raw materials! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Very true and that’s why home cooked food is healthy

Leave a Reply

%d