Cry from a devotee


HH Pudhu Periyava

periyava-vasant-raj

என்னை ஒரு ஸ்த்பதி ஆக்கி இந்தியா முழுவதும் பல்வேறு திருக்கோயில் திருப்பணிகளை செய்ய வைத்த குருநாதர் இன்று கச்சி ஏகம்பன் திருவடியில் இரண்டர கலந்து விட்டார்கள்.

எனது 16 ஆவது வயதில் காஞ்சி மடத்தில் சில்ப் ஸாஸ்த்திர பாடசாலையில் படிக்க வந்தேன் அப்போது மாணவர்கள் நாங்கள் தங்கி இருந்த 1000 கால் மண்டபத்திற்க்கு வந்து குழந்தைகளா என்னால் உங்கள் அப்பா அம்மா தவிர எல்லாம் தர முடியும் ஆகையால் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று அருளினார்கள்

அன்று முதல் இன்று வரை தெய்வமாக குருவாக தந்தையாக தாயாக எல்லாமாக இருந்து அருள் செய்த ஆச்சார்ய ஸ்வாமிகள் இன்று கைலாசபதி ஆகிவிட்டார்கள்

இறைவா என்னை அனாதை ஆக்கிவிட்டீர்கள்.

ஸ்வாமிகளுடய காருண்யம் உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும்.

பெரியவர்கள் வேலூரிஇல் இருந்து கலவை மடத்தில் வந்த இரண்டாம் நாள்

என்னிடம் நான் இல்லாத சமயத்தில் கடலில் சூனாமி வந்து ஆயிர கணக்கான மக்கள் இறந்து விட்டார்களாமே அரசாங்கம் என்ன செய்தது என்று கேட்டார்கள்?

நான் உணவு லட்சக்கணக்கான பணம் மற்றும் வீடுகள் கட்டி தருவதாக கூறி உள்ளது என்றேன்.
ஸ்ரீ பெரியவர்கள் என்னிடம் மக்களுக்கு இழப்பீடு அரசாங்கம் வழங்கும் ஆனால் இறைவனுக்கு யார் செய்வது என்று கேட்டார்கள் ?

எனக்கு புரியவில்லை பெரியவர்கள் என்னிடம் மீனவர்கள் பக்தி மிகுந்தவர்கள் கடலொர குப்பங்களில் சென்னை முதல் கன்னியாகுமரி வாரை பல ஆலயங்கள் சூனாமியால் இடிந்து உள்ளது அவற்றை…

View original post 128 more words



Categories: Devotee Experiences

1 reply

  1. What to comment When perriyava wanted to do only Good things and advise we ran away for money ans selfish motives,We were really lucky to have such a Kind Guunathar,

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: