Ilayaraja has utmost respect for Sri Periyava and seen in the video paying his last respect to our jagadguru.
இளையராஜாவும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் …
ரெண்டு படத்தில் நடித்து விட்டால் சமுதாய புரட்சி பேசி ஹிந்துமதத்தை இழிவாக பேசும் நாதாரிகள் மத்தியில் ..
மிக மிக ஏழ்மையான குடியில் பிறந்தும் நமது சனாதன தர்மத்தின் மீது அசையாத பற்று கொண்டு வெளியில் தெரியாமல் பல பணிகளை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடன் இணைத்து செயல் பட்டு இருப்பது தெரிகிறது ..
1980 களின் கடைசியில் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் ஒரு நிலையை முழுமையாக கட்ட நிதி அளித்த விசயமும் சங்கர மடம் மூலமாக இவர் செய்த திருப்பணியே ..
இன்று சுவாமிகள் மறைவின் பொது தனது கிராமத்தில் ஒரு வேத பாடசாலை சுவாமிகள் கட்டளை படி நடத்தி வருவதாகவும் .. அந்த பகுதியில் வேத கோஷங்கள் இது வரை கேட்டதே இல்லே எனவும் .. இந்த பாடசாலை மூலமாக அந்த பகுதி மக்கள் நிச்சியம் மேன்மை உருவார்கள் என அவர் தெரிவித்து இருந்த செய்தி என்னை மிகவும் ஆச்சரிய படுத்தி விட்டது !!
சினிமாகார பயலுக எவ்வளவு கேவலமாக நமது சனாதன தர்மத்தை கேவலப்படுத்தினாலும் ..
அவர்களின் மத்தியில் ஒரு வைரம் போல இளையராஜாவை கண்டெடுத்து பட்டை தீட்டிய சங்கர மடத்தின் பணியை நிச்சியம் பாராட்ட வேண்டும் ..
Categories: Periyava TV
Reblogged this on HH Pudhu Periyava.