Periyava Golden Quotes-757


சுத்தமான ஆஹாரம் என்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்தது. ஒன்று, ஆஹாரமாக ஆகிற வஸ்துக்கள் – தானியம், காய்கறி முதலான பதார்த்தங்கள் – ஸ்வயமாக சுத்தமானவையாயிருக்க வேண்டுமென்பது. அதாவது வெங்காயம், முள்ளங்கி மாதிரி மனஸைக் கெடுக்கிறவையாக அவை இருக்கப்படாது. இரண்டாவது, அந்த ஆஹாரம் நம் இலையில் வந்து விழுகிற வரையில் அதில் ஸம்பந்தப்பட்டவர்கள் சுத்தர்களாயிருக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Pure food is dependent on two factors. First, the raw materials for the food like grains, vegetables, etc. have to be inherently pure. Items like onion and raddish spoil our mind. Secondly, till the time the food is served to us, the persons who are involved with the food have to be clean. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: