தொற்று நோய்க்காரன் என்று தெரியாமல் ஒருத்தனுடன் பழகினாலும், ‘தெரியாதவனாச்சே’ என்று நோய்க் கிருமி இவனை விட்டு விடுகிறதா? அந்தக் கிருமி நம் கண்ணுக்குத் தெரியாமல் ‘மைக்ரோஸ்கோப்’புக்குத் தெரிகிறதென்றால், ‘மைக்ரோஸ்கோப்’புக்கும் தெரியாமல் ஞானிகளுக்கே தெரிகிறவைதான் மானஸிகப் பரமாணுக்கள் – நல்ல, கெட்ட எண்ணங்களின் வெளி ரூபங்கள். இதுகளும் கிருமி மாதிரிதான். தெரிந்தவனா, தெரியாதவனா என்று பார்க்காமல் பரவுகின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
If a person interacts with another person unaware of the fact that the other person is affected by a contagious disease, do the germs exempt him because he is unaware of their presence? These germs cannot be seen with our naked eyes and are visible only under the microscope. The Manaseeka Paramanu – the good and bad thoughts of the mind -are not visible through a microscope but are known only to Gnanis. These thoughts are also like germs that spread trouble, whether a person is aware of their presence or not. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply