Periyava Golden Quotes-743


இரண்டு தலைமுறையாகவே ஆசாரங்கள் எடுபட்டு வருகின்றன. அதனால் இப்போது சாஸ்திரப்படிப் பண்ணுவதென்றால் எங்கள் அகத்துப் பெரியவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கத் தெரியவில்லையே என்பீர்கள். உங்களுக்கு யார் உபாத்யாயமோ அல்லது நல்ல ச்ரௌதிகளாக ஊரில் யார் இருக்கிறாரோ (ஒவ்வொரு ஜாதிக்கும் அததன் தர்மாசாரங்கள் தெரிந்த பெரியவர் இல்லாமல் போகமாட்டார்) அவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். புஸ்தகங்கள் இருக்கின்றன. எல்லாம் ரொம்ப detailed-ஆகப் போட்டு வைத்யநாத தீக்ஷிதீயம் என்று இருக்கிறது. அத்தனை பெரிசாக வேண்டாமென்றால் ஸோமதேவ சர்மாவின் புஸ்தகம் இருக்கிறது. முத்துஸ்வாமி அய்யர் என்றும் ஒருத்தர் தர்ம சாஸ்திரச் சுருக்கம் எழுதியிருக்கிறார். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

For about two generations now, Aacharams have been on the decline. So you may say even the elders of the family do not know enough to teach you to do something according to the sastras. Whoever does the upadhyayam for you or whichever good Srouthi is in your place, you may ask him and get to know. (Every caste will surely have elders who are familiar with the dharmaacharams). There are books too. Vaidyanatha Deekshiteeyam explains everything in great detail. If you do not require details, there is a book by Somadeva Sarma. One Muthuswamy Iyer has written about the dharma sastras in short. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

* ஹிந்து சமய ஆசார வழக்குகளைப் பற்றித் தற்போது கீழ்க்கண்ட தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதாகத் தெரிகிறது.

 1. “ஸ்ம்ருதி முக்தாபலம்” என்னும் “வைத்யநாத தீக்ஷிதீயம்” (ஆறு பகுதிகள்)
 2. “கௌதம தர்ம ஸூத்ரம்”
 3. “போதாயன தர்ம ஸூத்ரம்”

இவற்றின் பதிப்பாளர் வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை கும்பகோணம்.

4.” தர்ம சாஸ்திரச் சுருக்கம்” ஆர். முத்துஸ்வாமி அய்யர்; பதிப்பாளர் கே. எம். நாகராஜ அய்யர், கீழ்விடையல், கருப்பூர், கொடவாசல் போஸ்ட், தஞ்சை மாவட்டம்.

 1. “ஸதாசாரம்” – ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா, பதிப்பாளர் பவானி புக் ஸெண்டர், 19, ஸ்டேஷன் ரோட், சென்னை-600 033.
 2. (சைவமானது) “நித்யகன்ம நெறி” – கிடைக்குமிடம் தருமபுரம் ஆதீனம், தருமபுரம், மயிலாடுதுறை.
 3. (வைஷ்ணவமானது:) “ஸ்ரீவைஷ்ணவ நித்யானுஷ்டானக் கிரமம்” – பதிப்பாளர்: “ லிஃப்கோ பதிப்பகம்”, தி.நகர், சென்னை-600 017.

Note:

It is understood that the following Tamizh books on Hindu Aachara practices, are available.

 1. Smruti Muktapalam or Vaidyanatha Deekshiteeyam
 2. Goutama Dharma Sutram
 3. Bodhayana Dharma Sutram

The above books are published by Veda Dharma Sastra Paripalana Sabha, Kumbakonam.

 1. Dharma Sastra Surukkam by R.Muthuswamy Iyer; Published by K.M.Nagaraja Iyer, Keezhvidaiyal, Karuppur, Kodavasal Post, Tanjavur District.
 2. Sadacharam by Srivatsa Somadeva Sarma. Published by Bhavani Book Centre, Station Road T nagar, Chennai.
 3. (For Saivites) Nitya Karma Neri. Available at Dharumapuram Aadheenam, Dharumapuram, Mayiladuthurai.
 4. (For Vaishnavites) Srivaishnava Nityanushtana Kramam. Published by LIFCO Publishers, T Nagar, Chennai.

 Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

4 replies

 1. இந்த புத்தகம் எங்கு கிடைக்கும். முக்கியமாக சன்னியாஸம் எடுத்துகொள்ளுமுன் செய்ய வேண்டிய கிரியைகள் என்னென்ன ? நன்றி.
  ரங்கனாதன்
  9380288980

 2. Tamil translation of vaiyanatha deekshathiyam by S V Radhakrishna sastrigal is available (also as ebook in his website)

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: