Periyava Golden Quotes-738

பசங்களுக்குச் சொன்னது வயசு வந்தவர்களுக்குந் தான். அவர்களும் டென்னிஸ் கோர்ட், ஸினிமா, கச்சேரி என்று போவதைக் குறைத்துக் கொண்டு இதே மாதிரி வைதிகமான, தெய்வ ஸம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொண்டு, இயன்ற மட்டும் ஆசாரங்களை அநுஷ்டிக்க வேண்டும். ரிடையர் ஆன பிற்பாடாவது, எக்ஸ்டென்ஷன், ரி-எம்ப்ளாய்மென்ட், சொந்த பிஸினஸ் என்று போகாமல் நம்முடைய ஆசாரங்களை அநுஷ்டித்துக் கொண்டு சாஸ்திரோக்தமாக வாழப் பார்க்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

What is said for children holds good for adults too. They too should reduce their visits to tennis court, cinema, concerts, etc. and in the same way learn about divine issues and follow aacharams. At least after retirement, instead of seeking extension, re- employment or starting own business, one should follow our aacharams and make efforts to live one’s life in accordance with the sastras. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: