Periyava Golden Quotes-736


இளவயசுக்காரர்கள் முழுக்க வைதிகாசாரப்படிதான் நடப்பது என்றில்லாவிட்டாலும், அதை மட்டமாக நினைக்காமல் அதில் மரியாதை வைத்து முடிந்த மட்டும் சில ஆசரணைகளைப் பின்பற்றும்படிப் பண்ணினால்தான் அடுத்த தலைமுறையில் முழு வைதிகர்களாகப் போவதற்கு வெட்கப்படாமல் சில பசங்களாவது வருவார்கள்; பௌரோஹித்யம் தங்களோடு போகட்டும் என்று நினைக்கிற இன்றைய சாஸ்திரிமார்கள் பிள்ளைகளை அந்தத் தொழிலில் விட முன்வருவார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Even if all the youngsters do not completely follow the vaidika aacharam, they will not look down on it and will tend to follow a few of the aacharams. Only then will at least a few from the next generation come forward to become full time Vaidikas. The Purohitas of today who do not want their children to get into this livelihood will then come forward to allow their children into this field. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. True.. I am very inspired by Mahaperiyava’s way of life and the way people describe him.. I felt people who were able to meet him and lived during his time blessed.. Jaya Jaya Shankara Hara Hara Shankara

  2. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: