அநேக மாஸங்கள் வெய்யிலும் புழுக்கமுமாகவே உள்ள தக்ஷிணத்தில் சட்டை அவசியமேயில்லை. குளிர் காலத்திலுங்கூட நன்றாகத் துண்டைப் போர்த்திக் கொண்டுவிட்டால் போதும். சால்வைக்கு விழுப்பு தோஷமே கிடையாது; போர்த்திக் கொள்ளலாம். இப்படி [ஷர்ட் போட்டுக் கொள்வதென்று] வழக்கமாய் விட்டதேயென்றால், அந்த வழக்கமும் புதிதாக ஒன்றரை நூற்றாண்டில் ஏற்பட்டதுதானே? ஜனங்கள் ஏகோபித்து மனஸ் வைத்து விட்டால் எந்த வழக்கத்தையும் மாற்றி விடலாம் ராஜாங்கம், அல்லது கம்பெனிகளில் அதிகார ஸ்தானத்திலிருப்பவர்கள் ரூலை மாற்றும்படிப் பண்ணி விடலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
In the South, where most part of the year is hot and humid, there is no need for a shirt at all. Even in winter it is sufficient if one wraps a cloth around. One can wrap a shawl too since it is exempted from vizhuppu. We need not feel that wearing a shirt has become a habit. This has been the practice only since the last century and half. If people decide whole heartedly, any practice can be changed. They can persuade the government or the company officials to change the rules. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply