Sri BN Mama’s drawing for Vaikunta Ekadasi/English New Year

Thanks to Mama for this drawing. Although he sent this for Vaikunta Ekadasi, I couldn’t post it on-time. I am posting now with English New Year.

புள்ளின்  வாய்  கீண்டானைப்  பொல்லா  அரக்கனை
கிள்ளிக்  களைந்தானைக்  கீர்த்திமை  பாடிப்போய்
பிள்ளைகள்  எல்லாரும்  பாவைக்-களம்  புக்கார்
வெள்ளி எழுந்து  வியாழம்  உறங்கிற்று
புள்ளும்  சிலம்பின  காண்  போது  அரிக்  கண்ணினாய்!
குள்ளக்  குளிரக்  குடைந்து  நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ?  பாவாய்!  நீ  நன்னாளால்
கள்ளம்  தவிர்த்து  கலந்து—ஏலோர்  எம்பாவாய்!

 

உங்கள்  புழக்கடைத்  தோட்டத்து  வாவியுள்
செங்கழுநீர்  வாய்  நெகிழ்ந்து,  ஆம்பல்  வாய்  கூம்பின  காண்
செங்கற்பொடிக்  கூறை  வெண்பல்  தவத்தவர்
தங்கள்  திருக்கோயில்  சங்கிடுவான்  போதந்தார்
எங்களை  முன்னம்  எழுப்புவான்  வாய்  பேசும்
நங்காய்  எழுந்திராய் !  நாணாதாய் !  நாவுடையாய்!
சங்கோடு  சக்கரம்  ஏந்தும்  தடக்கையன்
பங்கயக்  கண்ணானைப்  பாடு—ஏலோர்  எம்பாவாய்!

MahaPeriava-NY-BN.jpg



Categories: Photos

Tags:

1 reply

  1. Wonderful sketch 👌👌

Leave a Reply

%d bloggers like this: