வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
If we are not able to control our tongue and stomach even on auspicious days like Vaikunta Ekadasi, Gokulashtami, Sri Rama Navami, and Maha Sivarathri it is a great shortcoming for us and we are letting ourselves down for being born in Bharatha Desam. Even if our stomach is empty we need to ensure our mind is full and satisfied. Bhagawan should give us all the will power to make it happen. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
________________________________________________________________________________
ஏகாதசியில் ஸகல ஜனங்களும் செய்யவேண்டிய தான அந்த இரண்டு காரியங்கள் என்ன?அதைச் ச்லோகத்தின் பின் பாதி சொல்கிறது: சுத்தோபவாஸ: ப்ரதம: ஸக்கதா ச்ரவணம் தத: முதல் காரியம் உபவாஸம். இரண்டாவது காரியம் பகவத் கதைகளைக் கேட்பது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
What are those two activities which require to be done by all the people? That is given in the second part of the sloka.
“Sudhopavasa: Prathama: sakkadha sravanam thatha:” First thing is Upavas (fasting) and the second thing is to listen to divine stories. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural
Reblogged this on Sage of Kanchi.
Thanks for the correction. 🙏🙏🙏
It should be
शुद्धोपवास: प्रथम: सत्कथा श्रवणं ततः |
ஶுத்தோபவாஸ: ப்ரதம: ஸத்கதா ஶ்ரவணம் ததஃ
śuddhopavāsa: prathama: satkathā śravaṇaṃ tataḥ
Hara Hara Shankara Jaya Jaya Shankara
Thanks for the correction. 🙏🙏🙏