‘ஆசாராத் தனம் அக்ஷய்யம்’ — குறையாத செல்வம் ஆசாரத்தால் உண்டாகிறதென்றால் இரண்டு விதமாய் அர்த்தம் செய்து கொள்ளலாம். பக்தி, ஞானம், விவேகம், வைராக்யம் முதலான ஆத்மார்த்தமான செல்வம் தான் என்றைக்கும் குறைவுபடாத ‘அக்ஷய்யம் தனம்’ என்று சொல்லலாம். அல்லது ‘மெடீரியலாக’வே கூடப் பணப் பற்றாக்குறை எந்நாளும் இல்லாமலிருக்க ஆசாரம் உதவுகிறது என்று சொல்லலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
‘Aacharath dhanam akshayyam’ – Practice of aacharam grants abundant wealth. This can be interpreted in two ways: it could be the permanent wealth of bhakti, gnana, viveka, and vairagya or it could be abundant material wealth. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply