Periyava Golden Quotes-723


சாஸ்திரங்களில் அது போடுகிற விதிக்கு மாறாக அதுவே விலக்கு தருகிற இடத்தில் மட்டுந்தான் நாமும் விலகிப் போகலாம்; மற்றபடி, மூலப்படிதான் செய்ய வேண்டும். செய்வது என்பது தற்போதைய வாழ்க்கை முறையில் ஸாத்யமோ ஸாத்யமில்லையோ; மனஸிலாவது மூல சாஸ்திர ரூல்தான் ‘அதாரிடி’ என்ற எண்ணம் வேண்டும், அந்தப்படி பண்ணத்தான் நம்மால் முடிந்த அளவு முயலவேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

We can deviate from the sastras only where it permits us to do so. In all other practices, we have to follow the original. Whether this adherence is practically possible or not, at least in our minds we should be firm that the original sastras are the final authority and try to follow them to the best extent possible. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: