Periyava Golden Quotes-715


ஒன்றுக்கொன்று வித்யாஸமான இந்தப் பல ஆசரணைகளைக் குலாசாரம், தேசாசாரம் என்ற பெயர்களில் பிற்கால தர்ம சாஸ்திரங்களே ஒப்புக் கொண்டிருக்கின்றன என்றும், சாஸ்திரத்தில் நிரம்ப பயபக்தியுள்ள பூர்விகர்கள் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட மாறுதல்களும் செய்யப்பட்டிருப்பதால், அவர்களுக்கு இப்படிப் பண்ணாலமென்று ஏதோ ஒரு திவ்யாக்ஞை கிடைத்துத்தான் மாறுதல் செய்திருப்பார்களென்று வைத்துக் கொண்டு, அந்தப்படியே நாமும் பண்ணிக்கொண்டு போகலாம் என்றும் சொன்னேன். இதனால் இப்போது நாமும் தலைக்குத் தலை தோன்றின மாதிரியெல்லாம் மாற்றிக்கொண்டு போகலாம் என்று அர்த்தமாகாது. நாம் பண்ணுகிற மாறுதல், இப்போதெல்லாம் ‘கான்ஷன்ஸ்’, ‘மனஸ்ஸாக்ஷி’ என்று பெரிசாகச் சொல்கிறார்களே அதன்படி நமக்குத் திருப்தியாயிருந்து விட்டால் மட்டும் போதாது. அதற்குப் பரமேஸ்வரனின் அங்கீகாரம் இருக்கிறது என்று நமக்கு நிச்சயமாகத் தெரிய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The rules which may be contrary to the sastras have been accepted by the latter day Dharma Sastras under family traditions or traditions pertaining to the region. I also mentioned that since these changes had come about from early times when people were devoted to following the rules, they could have done this only through some divine order and that we may continue to follow these modified rules. This does not mean that we can further modify them on our own. It is not enough if we make these changes in accordance with our conscience. We should categorically know that these changes have the approval of Parameswara. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: