Periyava Golden Quotes-714


பொதுவான சாஸ்திராசாரம் இருக்கும்போதே, அதற்குள் வித்யாஸமாகச் சில குலாசாரங்கள், ஸம்பிரதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூல சாஸ்திரத்தில் இருப்பதற்குக் கூடுதலாகவும், சில சின்ன அம்சங்களில் அதற்கு மாறாகவும்கூட நீண்ட காலமாகவே நல்ல சிஷ்டர்கள் உள்பட பலரும் அநுஸரிக்கிற அநேக ஸம்பிரதாயங்கள் எப்படியோ ஏற்பட்டிருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

While there are common rules, there are also some family traditions and customs that are contrary to the original sastras. Some are in addition to the main rules laid by the sastras; few others are different from these on minor aspects. They are being followed by many including people who are every strict about following the rules of sastras. It is not known how they came about. –  Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: