Periyava Golden Quotes-713


மடி, மடி என்று எச்சில், துப்பல் ரொம்பவும் பார்க்கிற சாஸ்திரத்திலேயே ரொம்பவும் மடித் தப்பு மாதிரித் தோன்றுகிற சிலவற்றைப் பூஜார்ஹமாக [பூஜைக்கு உரியதாக] உயர்வு கொடுத்துச் சொல்லியிருக்கிறது. தேனீயுடைய எச்சில்தான் தேன். ‘வண்டெச்சில்’ என்றே அதற்கு ஒரு பேர். பட்டுப்பூச்சியின் எச்சில் இழைதான் பட்டு. கன்றுக்குட்டி எச்சில் பண்ணி ஊட்டின பிறகு கறப்பதே பால். புண்ய தீர்த்தங்களிலும் மத்ஸ்யங்கள் வாழத்தான் செய்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஈச்வரராதனையிலேயே பிரயோஜனப் படுத்துகிறோம்.

இப்படி சாஸ்திரத்திலேயே சாஸ்திரத்தின் பொதுவிதிக்கு மாறாகவும், அதைத் தளர்த்திக் கொடுத்து relax பண்ணியும் சில விதிகள் இருக்கின்றன. இப்படியிருக்கிறதே என்று நாமும் மேலே மேலே விலக்குகளைச் சேர்த்துக் கொண்டு போவது, தளர்த்திக் கொண்டு போவது என்பதாக ஸ்வதந்திரம் எடுத்துக் கொள்ளக் கூடாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

While the sastras insist on Madi (purity) and abhor the thought of ‘Echil’– something coming into contact with saliva – some such substances are accepted as fit for being included in puja. Honey is made from the saliva of the honey bee. Silk yarn is secreted from the mouth of the silk worm. A cow is milked only after the calf has consumed milk. Fish live in the holy waters of the rivers. But all these substances are used in the worship of Eswara.

Thus sastras have some rules which are an exception or relaxation to the original ones. But that does not give us the liberty of relaxing them further or adding more exceptions on our own. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: