Periyava Golden Quotes-711


அமங்கலியானவர்கள் ரொம்பவும் வருத்தப்படும்படியாகவும் அவர்களை ஒதுக்கி வைத்து விதிகள் [புஸ்தகத்தில்] போட்டிருக்கிறது. தாங்கள் நல்ல வைராக்யத்தோடு, ஈஸ்வர ஸ்மரணை தவிர வேறே பந்த பாசம் இல்லாமல் ஜீவித்துக் கடைத்தேற வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான் இப்படி ஒதுக்கி வைத்திருக்கிறார்களென்று அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சாஸ்திரத்தில் ஒற்றைப் பிராமணன் எதிரே வந்தால் அபசகுனம் என்றுந்தானே சொல்லியிருக்கிறது? இதன்படி ஒரு பெரிய வேத கனபாடிகள் தனியாக எதிரே வந்தாலும் அபசகுனம் என்றுதானே ஆகிறது? அதனால் இதெல்லாம் நம் புத்தி பூர்வமாக ஸமாதானம் சொல்கிற ஸர்க்கிளுக்குள் இல்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

There are rules isolating widows and causing emotional pain to them. They should take this with the view that these rules are put down to help them develop determination and attain the feet of God without getting entangled in the clutches of life. The same Sastras say that it is a bad omen if a single Brahmin is seen when one is about to venture out on work. As per this rule, even if a scholarly Veda Ghanapatigal comes alone, it is considered a bad omen. So these rules do not fall within that sphere where we can use our intelligence to explain them. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: