Periyava Golden Quotes-706

பிராம்மணர்கள் என்றுமே வெங்காயம் உள்ளிப்பூண்டு சாப்பிடக் கூடாது. மற்றவர்களும் விரத தினங்களில் சாப்பிடக் கூடாது. மந்திர ரக்ஷணையை முன்னிட்டே பிராம்மணருக்கு இங்கே கூடுதல் நியமம். பிரத்யக்ஷத்திலேயே வெங்காயத்தால் காம உணர்ச்சி ஜாஸ்தியாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதே மாதிரி சாஸ்திரத்தில் சிறப்பித்துக் கூறப்படும் தூதுவளையைச் சாப்பிடுபவர்களுக்கு இந்திரிய நிக்ரஹம் சற்று சுலபமாக ஏற்படுவதும் பிரத்யக்ஷத்தில் தெரிகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Brahmins should not consume onion and garlic at any time. Others should not do so during the fasting days. This extra condition has been imposed upon Brahmins because they are the guardians of the Divine Mantra chants. Researchers state that it is very clear that onion is an aphrodisiac. As highlighted in the scriptures, it is also found that the consumption of thooduvalai (a kind of green) facilitates control of the senses. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading