Periyava Golden Quotes-705


த்வாதசிப் பாரணையில் ஆத்திக்கீரை, சுண்டைக்காய், புளிக்குப் பதில் எலுமிச்சை, நெல்லி முள்ளி அவசியம் போஜனம் செய்ய வேண்டும். ஒரு நாள் பட்டினிக்குப் பிறகு ஜீர்ண நீர்கள் நல்லபடி சுரப்பதற்கு இந்த ஆஹாரமே உதவுகிறதென்று சமையல் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

When breaking the Ekadasi fast on Dwadasi, agaththi keerai (a type of green), sundaikkai, lemon instead of tamarind and nelli mulli must be compulsorily used in the cooking.  This kind of food helps in the secretion of digestive juices after one day’s of fasting, according to diaticians. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Paahi sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: