Periyava Golden Quotes-704


ரொம்பவும் சிரத்தையோடு செய்வதால் சிராத்தம் என்று பெயருள்ள திவஸத்துக்கு இப்படி முக்யத்வம் கொடுத்திருக்கிறது. தீட்டுக் காலத்தில் கூட ஏகாதசிப் பட்டினி இருக்கணுமென்று சொன்னேனல்லவா? ஆனால் ஏகாதசியன்று திவஸம் வந்தால் அன்று பித்ருசேஷமாக அன்னம், பலவித காய்கறிகளுடன், எள்ளுருண்டை, அதிரசம் முதலிய பக்ஷணங்களுடனும் சாப்பிடத்தான் வேண்டுமென்று வைத்திருக்கிறது. மாத்வர்கள் ஏகாதசிக்கு மிகவும் உயர்வு தந்திருப்பதால் அன்று திவஸம் செய்வதில்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

A lot of importance has been given to Divasam, which is also called Sraaddham, because of the ‘Sraddhai’ (sincerity/devotion) with which it is performed. I had told you that even if Ekadasi falls on a theetu day, it has to be observed. But if Divasam falls on an Ekadasi day, then one is supposed to consume a full meal as Pitru Sesham with rice, vegetables, and snacks like ‘Ellurundai’ and ‘Adirasam’. Madhwas, accord a lot of importance to Ekadasi, do not do Divasam on Ekadasi days. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: