Periyava Golden Quotes-703

எத்தனை நாழி இருக்கிறதோ, அதில் எட்டில் ஒரு பாகத்திற்கு ‘ஹரிவாஸரம்’ என்று பெயர். இதற்குள்ளேயே பாரணை (முதல் நாள் இருந்த ஏகாதசி உபவாஸத்தை முடித்து போஜனம் பண்ணுவது) செய்து விட வேண்டும். இதற்காக வழக்கமாக மாத்யான்ஹிக காலத்திலேயே (காலை ஆறு மணிக்கு ஸூர்யோதயமானால் காலை 10.48லிருந்து பகல் 1.12 வரை மாத்யான்ஹிகமாகும்) பண்ண வேண்டிய மாத்யான்ஹிகம், வைச்வதேவம் முதலானவற்றை த்வாதசியன்று மாத்திரம் முன்னாலேயே பண்ணி விடலாம் என்று relax செய்திருக்கிறது. ஆனால் த்வாதசியன்று திவஸம் வந்தால் அதை அபரான்னம் என்பதாக (பிற்பகல் 1.12லிருந்து 3.36 வரை) மாத்யான்ஹிகத்துக்கு அப்பறம் பண்ண வேண்டும். அதன்பிறகே பாரணை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

If we calculate one-eighth of vthe duration of Dwaadasi, it is called ‘Hari Vasaram’. One is supposed to finish the paaranai (breaking fast) before that. A paaranai is the food consumed to conclude the Ekadasi fast. So in order to accommodate this, the Maadhyaanhikam and Vaisvadevam rituals can be performed early on Dwadasi day as the Sastras has relaxed the rules (if the sun rises at 6 am,  the period between  10.48 am and 1.12 pm is Maadhyanhikam). If Divasam comes on Dwadasi, then considering it to be Aparaannam, it should be performed between 1.12pm and 3.36 pm, after Maadhyanhikam. Paaranai should be done after this. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigalthe



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. periava life history

Leave a Reply

%d bloggers like this: