இளநீரை வெண்கலப் பாத்திரத்தில் வைத்தால் அது கள்ளுக்கு ஸமமாகிவிடும் – இதற்கு ‘கெமிகல் ரியாக்ஷன்’ ஏதாவது காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லலாம். ஆனால் அது மட்டும் காரணமாயிருக்க வேண்டுமென்பதில்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
If coconut water is kept in a brass (Venkalam) vessel, it will become equivalent to toddy. Researchers may say that there is a chemical reaction involved but that need not be the only reason. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply