எந்த தேசத்திலும் இல்லாதபடி ரொம்பக் கடுமையாக தீட்டுக்களை, அதிலும் சாவுத் தீட்டைச் சொன்ன அதே சாஸ்திரம், ஒரு பிள்ளை விவாஹ காலத்தில் ஸங்கல்பம் செய்து கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டு விட்டபின் அந்தச் சடங்கு சேஷ ஹோமத்தோடு முடிகிற வரையில் அவனுக்கு சொந்த மாதா பிதாக்கள் மரணமடைந்தால் கூடத் தீட்டுக் கிடையாது என்றும் சொல்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
The scriptures which delineated a very strict set of rules for us to observe (which cannot be found in other nations) especially in connection with a death in the family, also states that when a boy is about to be married, has completed his sankalpam and has tied the holy thread of vow around his wrist even the death of his parents will not make him affected by Theettu, till the ritual is over with ‘Sesha Homam’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman. Nagapattinam.