Vaideeka Maarga Rakshamani award to Sri Sarma Sastrigal

Congratulations to mama for the well-deserved award given by Sri Kamakoti Peetam. We like to see mama’s continued service to the society.

எங்க அப்பா அம்மா செய்த புண்ணியம், எனது குருநாதர் ஸ்ரீ சங்கர் ஐயர் அவர்களின் அனுக்ரஹம் ஸ்வாமி சங்கல்பம் ஆகிய அனைத்தும் சேர்ந்ததினால்தான் இன்று ஸ்ரீ ஸ்ரீ பெரியவா அவர்களின் மூலம் ’வைதிக மார்க்க ரக்ஷாமணி’ எனும் விருது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ காஞ்சி பெரியவரின் 83-வது ஜயந்தி மஹோத்ஸ்வத்தில் பிரசாதமாக அடியேனுக்கு கிடைத்துள்ளது.

வைதிக மார்கத்தில் என்னைவிட பல மடங்கு பலர் கைங்கர்யம் செய்து வருகின்றனர். அவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது எனது பங்கு மிகவும் சிறியது. அனைத்து வைதிக மகனீயர்களின் சார்பாக இந்த விருது எனக்கு பிரசாதமாக கிடைத்துள்ளது என நான் நம்புகின்றேன்.

பெரியவாளுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.

sarma-sastrigal2sarma-sastrigal1



Categories: Announcements

Leave a Reply

%d bloggers like this: