Periyava Golden Quotes-687


கால் அலும்பித் துடைத்துக் கொண்டுதான் படுத்துக் கொள்ள வேண்டும்.

கார்த்தாலே பல் தேய்த்துவிட்டு இத்தனை தடவை கொப்பளிக்கணும் போஜனம் முடிந்தபின் இத்தனை தடவை கொப்பளிக்கணும்; என்றெல்லாம் கணக்கு — இப்படிக் கொப்பளிப்பதே நம்முடைய தொண்டை கழுத்து முதலிய gland -களின் சுரப்பு எழுந்தவுடனும் சாப்பிட்டவுடனும் ஆரோக்ய ரீதியில் எப்படியிருந்தால் ஹிதமோ அப்படி இருப்பதற்கு உதவுகிறது என்று குறிப்புப் போட்டிருக்கிறது.

பல் தேய்க்காமல் bed-coffee குடிப்பது அநாசாரத்துக்கு அநாசாரம்; அநாரோக்யத்துக்கு அநாரோக்யமும்.  ஒரே எச்சில் ப்ரஷ்ஷை பல நாளுக்கு வைத்துக் கொள்ளாமல் அன்றன்றும் ஒரு குச்சியால் தேய்த்துவிட்டு அதைப் போட்டு விட வேண்டும். ஆலங்குச்சி, வேலங்குச்சி இதற்கு எடுத்தது என்பதால்தான் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

One should lie down only after washing and wiping one’s feet. After brushing one’s teeth in the morning, a person should gargle with water a certain number of times. Similarly, a count has been given for gargling after food. This process will help the glands in our throat and neck in a proper condition. This is mentioned in the book on Aacharam. Having bed coffee without brushing the teeth, is not only Anacharam but also unhealthy. The same toothbrush should not be kept for days together. Instead a twig can be used every day and thrown away after use. Since twigs from a banyan or neem tree are most suitable for this purpose, they are, proverbially, supposed to help in having a strong set of teeth. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: