Periyava Golden Quotes-685


Jaya Jaya Sankara Hara Hara Sankara – An extremely import quote and mandate from Sri Periyava that we all need to follow. Rama Rama

பட்டைப்பற்றி என் அபிப்ராயத்தைச் சொல்ல வேண்டும். [அது] உங்களுக்கே தெரிந்திருக்கும். ஒரு முழப் பட்டுக்காக நூற்றுக்கணக்கில் பட்டுப் பூச்சிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இதனாலே “அஹிம்ஸா பரமோ தர்ம”: என்கிற பெரிய ஆசாரத்துக்கு பங்கம் வந்து விடுகிறது. அதுவும் தவிர, பட்டு விலையும் ரொம்ப ஜாஸ்தியிருப்பதால் பட்டுப் புடவை மோஹத்தால் குடும்பப் பொருளாதாரமே சீர் கெடுகிறது. இதிலே வசதியிருக்கிறவர்களைப் பார்த்து வசதியில்லாதவர்களும் ‘காப்பி’ பண்ணப் பார்ப்பதால் ரொம்பவும் கஷ்டம், கடன், கஸ்தி உண்டாகிறது. இந்தக் காரணங்களை உத்தேசித்துத் தான் பட்டு கூடாது என்று நான் சொல்லிக் கொண்டு வருகிறேன். ரொம்ப அத்யாவசியமானால், வெளியூரிலோ, மழைக் காலத்தில் நாள் கணக்காகப் பெய்து கொண்டிருப்பதால் வஸ்திரம் காயாது என்பதாலோ, மடி வஸ்திரம் எப்போதும் ரெடியாய் இருந்தால் நல்லது என்றால் அப்போது ‘அஹிம்ஸாப் பட்டு’ என்பதாகப் பூச்சியைக் கொல்லாமலே நெய்கிற பட்டு வஸ்திரங்களை உபயோகப் படுத்தலாம். வழக்கமான பட்டின் ‘நைஸ்’, “ஷைனிங்’ எல்லாம் அஹிம்ஸாப் பட்டுக்கு இல்லைதான் என்றாலும் ஜீவகாருண்யத்தை உத்தேசித்து இதைத்தான் உபயோகப்படுத்த வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

I should express my opinion regarding the use of silk. Hundreds of silk worms have to be killed to obtain a yard of silk. Because of this, the supreme and primary virtue of non violence (Ahimsa Paramo Dharmaha) is undermined and violated. Moreover the silk sarees are costly and the desire for the same spells economic ruin for the family. The poor also try to imitate the rich and this trend results in unnecessary loans and the ensuing problems. Keeping these reasons in mind, I stress the need to avoid silk. If it is absolutely unavoidable, if ‘madi’ cloth is required and drying clothes may not be possible when one is out of station or if it is raining, then ‘Ahimsa’ silk which is obtained without killing the silk worms can be used. Though ‘Ahimsa’ silk may not have the shine or softness of the regular silk, it should be used keeping in mind the principle of compassion to other living beings.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: