வாழ்க்கையம்சங்களில் இண்டு இடுக்கு விடாமல் பல் தேய்ப்பதிலிருந்து ஆரம்பித்து, புத்ரோத்பத்தி பண்ணுவது, ஒரு பிரேதத்தை டிஸ்போஸ் பண்ணுவது உள்பட — இது சின்னது, இது பெரிசு, இதுதான் ஆத்மார்த்தமானது, இது லோக ஸம்பந்தமானது என்று பிரிக்காமல் எல்லாவற்றையும் ஆத்ம ஸம்பந்தமாக்கிக் கணக்கில்லாமல் ஆசார விதிகளைக் கொடுத்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Rules have been prescribed for all aspects of life by our scriptures without leaving anything out- from brushing the teeth to creating one’s progeny and for disposal of the dead body, No distinction has been made based on whether the matter is minor or major and whether it is materialistic or spiritual. Every matter has been considered as having a spiritual aspect and rules have been formed. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Reblogged this on sudhasarathi61.