Periyava Golden Quotes-679


பஞ்சபூதங்கள் என்னும் ஐம்பூதங்கள் – ஐந்து ஸ்நானங்கள் என்று பார்க்கிறபோது, வாருணம்தான் அப்பு; ஆக்நேயம் (விபூதி) என்பது தேயு; கோதூளி என்கிற வாயவ்யம் வாயு. இவை தவிர ப்ராஹ்மம், திவ்யம் என்று இரண்டு சொன்னேன். பஞ்ச பூதங்களில் பிருத்வியும் ஆகாசமும் விட்டுப் போயிருக்கின்றன. மந்தரங்களெல்லாம் ஆகாசத்தில்தான் சப்த தன்மாத்ரையாக வியாபித்திருக்கின்றன; அவற்றையே ரிஷிகள், யோக சக்தியால் நமக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தங்களை பஞ்சபூதங்களில் ஒவ்வொன்று ஆச்ரயித்திருப்பதாகச் சொல்லும்போது சப்தத்துக்குத்தான் ஆகாசம். இங்கே சப்தம் என்பது வேத மந்திரமே. ஆனதால் மந்திர தீர்த்தப் புரோக்ஷணமான ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ ஆகாச ஸம்பந்தமானது எனலாம். வெய்யிலின்போது பெய்யும் மழையான ‘திவ்ய’மும் வானுலகிலிருந்து – தேவலோகத்திலிருந்து – வருவதாகக் கருதப்படுவதால் ஒருவகையில் ஆகாச பூதத்தின் ஸம்பந்தமுடையதே. பிருத்வி பாக்கி இருக்கிறது. ‘வாயவ்யம்’ என்று சொன்னதில் கோதூளியில் தானே நிற்கிறோம்? காற்றினால் எழுப்பப்பட்டு அந்தத் தூளி நம்மேல் படிவதால் அதற்கு ‘வாயவ்யம்’ என்று பேர் இருந்தாலும், வாஸ்தவத்தில் நம்மை அபிஷேகிக்கிற வாஸ்துவான குளம்படி மண் என்பது பிருத்விதான். ஜெனரல் ரூலான வாருண ஸ்நானத்திலும் சுத்திக்காகத் தேய்த்துக் கொள்ளும் மிருத்திகை [புற்றுமண்] பிருத்விதான். இப்படியாக ஐம் பூதங்களுக்காக ஐந்து ஸ்நான வகைகள். முடிவில் எதுவானாலும் ஆத்மாவைப் பாபம் போகக் குளிப்பாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

 

When we try to equate the five types of bath with the five elements of Nature – Vaarunam (performed with water) is related to the element of Water.  Vibhuthi Snaanam is equivalent to Agni or fire since it is created out of Fire. Purifying one with the dust raised by the hooves of Cows (Gowdhuli) is related to Wind. Two elements – Earth and Space seem to be left out. All the mantras are impressed on the space. The sages have captured them and given them to us. When it is stated that the five elements are expressed in sound, taste, smell, touch, and shape, space and sound are related. This sound is nothing but the Veda mantras. So the ‘Braahma Snaanam’ which is performed by sprinkling mantra – purified on one self can be equated to Space. The Divya Snaanam which is performed with the rain water descending straight from heavens is also related to the Space in a way since rains come from the sky. Earth is left. Had we not equated Vaayavyam with wind? Though the dust from the hooves is raised by wind that dust with which we cleanse ourselves is the earth. Even in the genrally performed Vaarunam, the mud which is used to rub oneself with (mud from ant hill) is also earth. Thus the five types of bath are related to the five elements. Eventually, all types of Snaanam have been specified only to cleanse the soul. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: