Jaya Jaya Sankara Hara Hara Sankara – We should remember this quote when sunshines with rain rather than going around and chirping there is a wedding happening between a dog and donkey 🙂 Rama Rama
அபூர்வமாக வெய்யில் அடிக்கும்போதே மழையும் பெய்வதுண்டல்லவா? அந்த மழை ஜலம் தேவலோகத்திலிருந்து வருகிற தீர்த்தத்துக்கே ஸமானம். அதனால் அந்த ஜலத்தில் குளிப்பதற்கு ‘திவ்ய ஸ்நானம்’ என்று பெயர். எப்போதாவது இப்படி வெய்யிலோடு மழை பெய்து விட்டால் உடனே நாம் அதில் போய் நின்றுவிட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
On rare occasions, rains occur when the sun is shining. This rainwater is equivalent to the water that comes from the heavens. Having a bath in this water is called ‘Divya Snaanam’. If the rains occur when the sun is shining, we should immediately go and stand in the rains. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply