Periyava Golden Quotes-665

குலாசாரம் என்று ஒன்று. இதில் குடும்பங்களுக்கிடையில் வித்யாஸமான வழக்கங்களைப் பார்க்கிறோம். ஸாதாரணமாக ஒரு கல்யாணத்தில் இது நன்றாகத் தெரியும். ‘பிள்ளையாத்தில்’ இப்படி இப்படி வழக்கமாம். அப்படித்தான் செய்யணும்’ என்பார்கள். நாந்தி, விரதம், கன்யாதானம், பாணிக்ரஹணம், மாங்கல்யதாரணம், ஸப்தபதி, பிரவேச ஹோமம், ஒளபாஸனம் முதலியன எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் பெரும்பாலும் இருக்கும். இதிலேயுங்கூட யாரார் எந்த ஸூத்ரமோ அதன்படி வித்யாஸம் இருந்தாலும் இந்தப் பெயருள்ள சடங்குகள் எல்லாருக்கும் ‘காமன்’ தான். ஆனால் இது தவிரப் பல விஷங்களில் வித்யாஸம் இருக்கும். திவஸச் சமையலில் கூட இன்ன இன்ன சேர்க்கலாம், சேர்க்கக்கூடாது என்பதற்கு குலாசாரப்படி வித்யாஸம் இருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

There is something called Kulaacharam which refers to the difference in traditions followed by different families. Generally this is obvious in marriages. People sometimes say that a particular tradition has to be followed because it is observed in the family of the groom. Naandhi, Viratham, Paanigrahanam, Maangalyadhaaranam, Sapthapathi, Pravesa Homam, and Owpaasanam are generally of the same pattern for everyone. These rituals are common to everyone though there may be differences according to the Sutram one follows. But there are differences among many other things. Even in the cooking done for ancestral rituals, there are rules as to what should be included and excluded in the cooking. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: