“அவனவன் தனக்கான கர்மாவைக் கண்ணும் கருத்துமாய்ப் பண்ணினாலே உயர்ந்த ஸித்தியை அடைகிறான் என்னும் ஸ்வதர்மப்படி பண்ணும் கர்மா ஈஸ்வரனுக்கு அர்ச்சனையாகி அவனுக்கு சித்தியை தருகிறது” என்று பகவான் தீர்மானமாக சொல்லியிருப்பதை [கீதை 18.45-46] மறந்து இப்போது மதாபிமானமுள்ளவர்களே சீர்திருத்தம் பேசுகிறார்கள். அவரவர் கர்மாவைப் பொருத்தே ஆசாரம் மாறுவதால் இங்கே கர்மா என்கிறபோது அதிலேயே அதைச் செய்பவனுக்கான ஆசாரமும் அடங்கி விடுகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
“If every person does his duty sincerely according to the station in which he is placed, then he reaches a higher plane because his very action becomes a worship of the God” – thus states Bhagawan in Bhagawad Gita. This has been forgotten by even the truly religious people and they talk about reforms. Since Aacharam varies according to the Karma to be performed by every person, when we talk of Karma Aacharam gets included in it. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Jai Sri Krishna Thank you so much of your excellent sharing Our Nadamaaadum Deivam Sri Sri Sri Sri Maha Periyavaa’s Great Blessings Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara
Sir , just curious to know who the devotees in the above picture are and where this photo is kept ? Thanks.
No idea sir…it was in our photo archives and I just picked up the rare one….Rama Rama
is Maha periyava is standing really or a painting added to that photo. unnippaga parthal avar nijamaha nirpathu pol thondravillai. R.Natarajan 61 years.