அவனவன் எந்தக் கர்மத்திலிருக்கிறானோ அதற்கேற்ப அவனவன் தர்மம், ஆசரணைகள் இருக்கும். ஒவ்வொருத்தனுக்கும் தன்னுடைய கர்மத்தை மனஸில் காமம், க்ரோதம் அதிகம் இல்லாமல், அதாவது ஆசை-த்வேஷம் அதிகமில்லாமல், செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் முதலில் வெளிப்பார்வைக்கு ஹிம்ஸை முதலானவை ஸ்வதர்மமாக இருக்கிறவனுக்குக்கூடப் போகப்போக அஹிம்ஸை முதலான தர்மங்களில், உயர்ந்த பண்புகளில், உயர்ந்த கொள்கைகளில் தானாகப் பிடிப்பு உண்டாகி அவற்றை அநுஸரிக்கத் தொடங்கி விடுவான். பிரத்யக்ஷமாக நம் தேசத்தில் இப்படி நடந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
The code of conduct each person has to follow will depend on the duties he has to perform. Each person should fulfill his duty without any undue desires or hatred. If he does so, even persons for whom violence is part of the code of conduct will gradually be attracted towards higher virtues like non violence and start following them. We have seen this happen in our country. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Guruve charanam!