Jaya Jaya Sankara Hara Hara Sankara – Please see the invitation below and mark your calendars to attend. Many Jaya Jaya Jaya Sankara to Shri S. Venkatesh for the share. Rama Rama
அருமையான காஞ்சி காமகோடி மஹா பெரியவா பற்றிய ஒரு மேடை நாடகம். அனைவரும் இலவசமாகக் கண்டு கழிக்க ஓர் நல்ல வாய்ப்பு! தவறாமல் சென்று மனம் மகிழ…காஞ்சி காமகோடி மஹா பெரியவாளின் ஆசி கிடைக்க இருக்கும் இந்த சந்தர்பத்தை நழுவ விடாமல் செல்ல அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் ஆதரவுடன் அனைத்து இடங்களிலும் தொடர அவரையே ப்ரார்த்திக்கிரேன்.
காஞ்சி காமகோடி மஹா பெரியவா சரணம் சதா ஸ்மரணம்!
Categories: Announcements
Nice to see this info. Let HIM keep me there at that time. HE decides who deserves…..