வர்ணமென்றும் ஆச்ரமமென்றும் தர்மங்களைப் பிரித்துக் கொண்டதால்தான் மற்ற எந்த மதஸ்தர்களாலும் முடியாத மிக மிக உயர்ந்த கொள்கைகளை நம் மதஸ்தர்களில் ஏராளமானவர்கள் அநாதிகாலம் தொட்டு அழியாமல் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். மற்ற மத புருஷர்களின் உபதேசத்தையே இன்றைக்கு இருக்கிற நம்மவர்கள் எடுத்துக் கொண்டு, ஆனால் அவர்களைப்போல் ஆத்ம ஸம்பந்தமாகவும் இல்லாமல், பெரும்பாலும் அரசியல் நோக்கத்திலேயே, “எல்லாரும் ஒன்றுதான், எல்லாரும் எல்லாக் காரியங்களையும் செய்யலாம்” என்று ஆரம்பித்து ஒவ்வொரு உயர்ந்த கொள்கையாக விட்டுவிடும்படிப் பண்ணி, தர்மத்தில் குழப்பம் உண்டாக்கி வருகிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
It is only because the Dharma or code of conduct was distinguished based on Varna (one’s place in the society) and Ashrama (one’s stage of life), many people belonging to our religion were able to safe guard many noble principles which people belonging to other religions could not do. But, for political reasons, our people are adopting the preaching of other religions but without their spiritual leanings, which causes people to give up one principle after another, resulting in Dharmic confusion. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Excellent information!