Periyava Golden Quotes-643



கிருஹஸ்தனக்கென்று பல தர்மங்கள். அதற்கு வேறாக ஸந்நியாஸிக்கு ரூல்கள். குழந்தை குட்டிகளைக் காப்பாற்றுவது, பத்தினியின் கற்பை ரக்ஷிப்பது, குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றுவது எல்லாமும் க்ருஹஸ்தனின் கடமையில் வரும். ஸமூஹத்துக்கு ஆற்ற வேண்டியதாகவும் இவனுக்குப் பல பொறுப்புகள் இருக்கின்றன. உத்யோகம், சொத்து முதலியன இல்லாத ஸந்நியாஸிகளையும் இவன்தான் ஆதரிக்கிறான். இப்படி மற்றவர்களின் ரக்ஷணையைச் செய்யும்போது அவர்களுக்காக fight பண்ணவும் [போராடவும்] ஸந்தர்ப்பங்கள் ஏற்படலாம். அதனால்தான் இவனுக்கு அஹிம்ஸையை ‘ஸ்டரிக்ட்’ ஆக வைக்கவில்லை. அஹிம்ஸா போஜனத்தைச் சொல்லியிருந்தாலும், துஷ்டர்களை தண்டிப்பது, பூச்சி பொட்டுகளை அடிப்பது ஆகியவையெல்லாம் கிருஹஸ்தனுக்கு அநுமதித்திருக்கிறது. லோகம் நன்றாக இருக்க இவன் யாகம் பண்ண வேண்டியவனாயிருப்பதால் அதில் பலியையும் அநுமதித்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

The duties of a householder (Gruhastha) are manifold. The duties of a sannyasi, who has given up this world, are different. The duties of a householder include taking care of his children, protecting the virtue of his wife and the honor of the family. He has also many social responsibilities to fulfill. He also supports the sannyasi who has no employment or property. When thus protecting the others, he may have to fight for their sake. Hence non violence has not been strictly prescribed for him. Though vegetarianism has been advocated, he is allowed to punish the bad people and to destroy the poisonous insects/creatures. Since he has to perform yagams for universal welfare, he is also permitted to perform sacrifices. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

4 replies

  1. Did Maha Periava approve of Bali since he has referred to Bali?

    • The bali referred here is not sacrificing animals but preparing and serving food items to living beings and humans chanting mantras. For eg. in temples we would see Bali Peetam where they keep cooked rice. The concept is similar to that. Rama Rama

      • I asked because he is quoted of having said that grihasta has to perform yaga and can not strictly follow ahimsa when offering Bali.. offering food items as Bali does not involve himsa.

  2. Please ‘are’ instead of ‘is’ in the third sentence from the top.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: