Periyava Golden Quotes-642

வர்ணப் பாகுபாடு போலவேதான் பிராம்மணனுக்கான ஆச்ரம விபாகமும், பால்ய தசையில் இருக்கிறவனைப் பட்டினி கிடக்கச் சொல்லலாமா என்று பிரம்மச்சாரிக்கு ஆஹாரத்தின் அளவில் கட்டுப்பாடு பண்ணாமல் விட்டிருக்கிறது. அளவில்தான், quantity -யில்தான்; quality -யில் இல்லை. அவனும் சுத்த வெஜிடேரியன் ஆஹாரந்தான் சாப்பிட வேண்டும். ஆனாலும் வ்ரதம், உபவாஸம் என்றில்லாமல் நிறையச் சாப்பிடலாம். இவன் செய்யவேண்டிய வித்யாப்யாஸத்தையும் குருகுலவாஸத்தையும் பொறுத்து இவனக்கென்று தர்மங்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Similar to the Varna distinction, is the Ashrama rule for the Brahmin. With the thought that Brahmachari (youth) should not be asked to fast, no restrictions have been prescribed for a Brahmachari as regards the quantity he can consume. But the restrictions are imposed when it is a question of the quality of food – he can consume only strict vegetarian food. But he can eat a lot without observing any fasting. His code of conduct has been formed on the basis of the educational norms he has to follow (Vidhyaabhyaasam and Gurukulavaasam). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: