Periyava Golden Quotes-638


க்ஷத்ரியர்களிலும் ராஜரிஷிகள் என்று கொண்டாடும்படியாக அஹிம்ஸா தர்மம் முதலான எல்லாவற்றிலும் சிரேஷ்டர்களாகப் பலர் இருந்திருக்கிறார்கள். அஹிம்ஸை என்றவுடனேயே நினைவுக்கு வருகிற புத்தர், மஹாவீரர் இரண்டு பேருமே க்ஷத்தரியர்கள்தானே? புராண இதிஹாஸங்களைப் பார்க்கும்போது அநேக ராஜாக்கள் விருத்தாப்பியத்தின் போது ராஜ்யத்தைப் புத்திரனிடம் ஒப்படைத்துவிட்டு, காட்டுக்குப் போய் தபஸ் பண்ணினார்களென்று தெரிகிறது. அப்போது இவர்கள் சாக போஜனம்தான் பண்ணியிருக்க வேண்டும். ‘ஐடியல்’ ஒன்று எல்லாருக்கும் விதியாயில்லாமல் ஒரு பிரிவுக்கு மட்டும் ரூலாக இருந்ததால், தானாகவே மற்றவர்களுக்கும் அதில் பற்றுதல் ஏற்பட்டு அவர்களும் அதை எடுத்துக்கொண்டு, அந்த ஐடியல் ரூல் மற்றவர்களிடமும் பிரகாசித்ததுதான் இதற்குக் காரணம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Among Kshatriyas there have been persons who followed the Dharma of non-violence scrupulously and have been eulogized as Rajarishis. Are not Buddha and Mahaveera who come to our mind when we talk of ahimsa and non-violence belong to the Kshatriyas (warrior) community? When we look at the Ithiha Puranas, it is evident that many kings handed over their kingdoms to their sons during their old age and went to perform penance in the forests. Then they must have consumed only vegetarian food. The reason for this occurrence is that the ‘ideal’ has not been made a general rule for everybody but for a particular set of people. Being so, others also develop a liking for the same and this ideal rule shines forth among the others too. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: