Periyava Golden Quotes-634

ஐடியல் அஹிம்ஸையை ஸகலருக்கும் வைத்த புத்தரின் மதத்தில்தான் இன்றைக்கு ஹிந்துக்களைவிட ஜாஸ்தி ‘நான்-வெஜிடேரியன்’கள் இருக்கிறார்கள்! ஹிந்து மதத்தில் பிராம்மணனைத் தவிர மற்றவர்களுக்கு மாம்ஸ போஜனம் கூடாதென்று ரூலே இல்லாமலிருந்தும் இங்கேதான் ஜாஸ்தி வெஜிடேரியன்கள் என்பதாகயிருக்கிறது! பௌத்த மதஸ்தர்களிலோ இன்று பிக்ஷுக்கள் உள்பட எல்லோருமே மாம்ஸம் சாப்பிடுபவர்களாக இருப்பதை அந்நிய தேசங்களில் பார்க்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

We observe that it is among the followers of Buddha who advocated the ideal of non violence for everybody that there are more non vegetarians than among Hindus. Though there is no rule that Non-Brahmins should not consume non-vegetarian food, vegetarians constitute a large number of people in our religion. In foreign countries we can even see the Buddhist priests consuming non-vegetarian food. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: