ஸமூஹத்தில் ஸகல வர்க்கத்தினருக்கும் ‘ஐடியல்’ தர்மங்களை வைத்தால் ஒருவரும் அதைப் பின்பற்றாத நிலைதான் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு நம் சாஸ்திரம் ‘ரூல்’களை வித்தியாஸப்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதைக் கண்கூடாக மற்ற மதங்களின் விஷயத்தில் பார்க்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Our scriptures (sastras) have understood that if an ideal code of conduct is prescribed for all the segments of the society, no one will follow it. So they have made a distinction among the rules. We clearly see this in the matters of other religions. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply