Periyava Golden Quotes-631


உடம்பால் கடுமையாக உழைக்க வேண்டியவர்களுக்கு ஆசாரக் கட்டுப்பாடுகளையும் அதிகம் போட்டு இறுக்காமல், கொஞ்சம் ஸ்வதந்திரமாக விட்டு, பிராம்மணன் மாத்திரம் ஸெளக்யங்களைத் தியாகம் பண்ணி நிரம்ப ஆசாரக் கட்டுப்பாடுகளை அநுஸரித்து ‘ஐடியல்’ நிலையை முடிந்த மட்டும் வாழ்ந்து காட்ட வேண்டுமென்று சாஸ்திரங்கள் வைத்திருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Our scriptures ensure that the rules of Aacharam are not too hard upon those who have to do hard physical labor and give them some freedom. At the same time it wants the Brahmin to sacrifice his comforts and follow a lot of restrictions imposed by the code of conduct/Aacharam and lead an ideal life as far as possible. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: