ஸகல ஜனங்களும் இதுகள்தான் ரூல் என்று ஒரே விதமான ஆசாரங்களை வைக்காமல், அவரவருக்கும் ஜன்மாப்படி குல வழக்காக வந்துள்ள தொழிலையொட்டியும், அவன் படிக்கிற பால்ய தசையிலிருக்கிறானா கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு குடித்தனம் பண்ணும் ஸ்டேஜில் இருக்கிறானா, இதுகளை விட்டுவிடப் பக்குவமாகிற நிலையிலிருக்கிறானா, அதற்கும் மேலே பரமாத்ம தியானம் தவிர வேறு வேண்டாம் என்கிற ஸ்திதிக்குப் போயிருக்கிறானா என்பதையொட்டியுமே ஒவ்வொரு தொழில், ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் ஏற்றதாக ஆசாரங்களை நம் சாஸ்திரங்கள் வித்யாஸப் படுத்திக் கொடுத்திருக்கின்றன.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Instead of generalizing and giving an universal code of conduct, our sastras have taken into consideration the division of labor according to the community in which a person is born, the stage of life in which he is placed – whether he is a student, a householder, or he is mature enough to give up these worldly bonds or he has attained an elevated state of mind whereby he is meditating upon the Divine Supreme and devised the rules of conduct accordingly. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply