Periyava Golden Quotes-626


வேதமே வேண்டாம், ஒழுக்கம் போதும் என்று சொல்கிற கோஷ்டியில் அவர் (திருவள்ளுவர்) இல்லை. வேதம் போனால் லோகத்துக்குக் கஷ்டம் ஏற்படும் என்றே அபிப்ராயப்படுகிறவர். வேதத்தை memorise பண்ணி (மனப்பாடம் செய்து), புஸ்தகம் எழுதி, பிரஸங்கம் பண்ணிவிட்டால் போதும், ஆசாரம் வேண்டாம் என்ற கோஷ்டியிலும் இல்லை. இரண்டும் வேண்டாம் என்ற கோஷ்டியிலும் இல்லை. இரண்டும் வேண்டும் என்கிறார். இரண்டில் அத்யயனத்தை விடுவதைவிட ஆசாரத்தை விடுவதே பெரிய கஷ்டத்தைக் கொடுக்கும் என்கிறார். ஸரியாகப் பார்த்தால், அத்யயனத்தை அடியோடு விட்டு விடுவதை அவர் கொஞ்சங்கூட ஒப்புக்கொள்ளாதவர் என்று தெரியும். தாற்காலிகமாக மறந்துபோவதைத்தான் சொல்கிறார். ‘மறப்பினும்’ என்கிறாரே தவிர ‘இழப்பினும்’, ‘விடினும்’ என்று சொல்லவில்லை. வேதத்தை விட்டே விட்டால் லோகத்துக்கு அனர்த்தம்தான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Thiruvalluvar does not belong to the set that declares that Virtues are enough and Vedas are not needed. He opines that if Vedas are given up, the world will suffer. He also does not think that it is enough to memorize and lecture upon the Vedas and that there is no need to follow a code of conduct. He also does not belong to the sect that states that neither Vedas nor a code of conduct is needed. He declares that both are necessary. He feels that more harm is caused by giving up the Aacharam than the Vedas. If we examine carefully, it will be clear that he is not in favor of giving up the Vedas altogether. He only talks of temporarily forgetting the Vedas and not of totally giving up the Vedas by using the word ‘Marappinum’ (forget) and not ‘Izhappinum’ or ‘Vidinum’ (lose or let go). If Vedas are given up it will be disastrous for the world. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: