தமிழ்நாட்டுக்கு தர்மத்தைச் சொன்னவர்களில் மூலபுருஷராகச் சீர்திருத்தக்காரர்கள், பகுத்தறிவுக்காரர்கள் உள்பட ஸகலராலும் ஒப்புக் கொள்ளப்படும் திருவள்ளுவர் என்ன அபிப்பராயப்படுகிறார்? எல்லாருக்கும் ஒரே ஆசாரம் என்றில்லாமல், தனித்தனிக் குலாசாரம் என்பது உண்டு; அது பிராம்மணனுக்கே அதிகம்; பிராம்மணனின் பிரம்மயண்யமே அவனுடைய பிரத்யேகமான குலாசாரத்தால் ஏற்படுவதுதான் என்று அவர் தீர்மானமாக அபிப்ராயப்படுகிறார். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Thiruvalluvar is acknowledged by everyone including the reformists and agnostics as the leading propounder of the concept of Virtue –Dharma to Tamizh Nadu. What is the opinion of Thiruvalluvar? He feels that the code of conduct differs according to the community and it is more elaborate for a Brahmin. He is firmly convinced that Brahminic nature of a Brahmin arises solely out of the code of conduct he follows. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply