Periyava Golden Quotes-621

எல்லோருக்கும் இத்தனை ஆசாரங்களை வைக்காமல் பிராம்மண ஜாதிக்கு மாத்திரம் வைத்ததே இந்த ரீதியில்தான் (பலர் நினைக்கிறபடி ஒரே நிர்தாக்ஷிண்யமாயில்லாமல், ஸைகலாஜிகலாகவும், மற்ற ரீதியிலும் அநேக இடங்களில் விட்டுக் கொடுத்தும் விதிமுறைகள் செய்யப்பட்டிருக்கின்றன.). இதைத்தான் புரிந்து கொள்ளாமல் பக்ஷபாதமென்று சிலர் சொல்கிறார்கள். சாஸ்திரங்களைச் செய்தவர்கள் பக்ஷபாதிகளாக இருந்திருந்தால் தங்கள் ஜாதிக்கு மட்டும் விதிகளைக் குறைத்து ‘லைஸென்ஸ்’தான் கொடுத்துக் கொண்டிருப்பார்களே தவிர, ஜாஸ்தியாக்கிக் கட்டிப் போட்டிருப்பார்களா? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

The rules of Aacharam have been framed keeping in mind psychological and other factors and exceptions have been made wherever necessary. This was the reason many rules have been imposed upon the Brahmins. Without realizing this, many people accuse the scriptures of being partial towards the Brahmins. If this is true, there will be fewer rules for Brahmins since they framed the scriptures. They will not have restricted themselves by imposing a number of regulations upon themselves. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: