1-day workshop on Tharpana Mantra by Sri Sarma Sastrigal – Aug 15, 2017

Sri Sarma Sastrigal doesn’t require any introduction. He has been conducting various workshops, classes etc on our daily rituals etc. Here is the most important one he is going to conduct in August on “Pitru Tharpana Procedure”

Thanks mama for doing this on the most important topic that Mahaperiyava had talked in several volumes in dheivathin kural.

Tharpanam

தர்ப்பண மந்திரங்களை நன்றாக கற்றுக்கொண்டு தர்பணம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! பலன் மேலும் அதிகம் கிடைக்கும் அல்லவா? கற்றுக்கொள்ள இதோ ஒரு வாய்ப்பு

ஒரு நாள் முகாம். (யஜுர் – ஆபஸ்தம்பம் மற்றும் போதாயணம்)

முகாமின் நோக்கம் :
* தர்ப்பணங்களில் வரும் மந்த்ரங்களை ஸ்வர, அக்ஷர சுத்தத்துடன் கற்றுத்தரப்படும்
* தர்பண பிரயோகங்களை பற்றி பல விவரங்களை நன்கு தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு
* தர்ப்பணம் செய்பவர்கள் மந்த்ரங்களை நன்கு கற்றுக்கொண்டால் இல்லத்தில் வாத்யார் உதவியுடன் தர்ப்பணம் செய்யும்போது மேலும் செளகரியமாக இருக்கும் அல்லவா.
* முகாமில் அனைத்தும் குருமுகமாக கற்றுத் தரப்படும்

நாள் : ஆகஸ்ட் 15, 2017 செவ்வாய் கிழமை
நேரம்: காலை 7 முதல் மாலை 5 வரை
இடம் : சென்னை
கட்டணம் : இலவசம்

வெளியூர் அன்பர்களும் கலந்துக்கொள்ளலாம்.

முகாமில் கலந்துக்கொள்ளுபவர்கள் கவணிக்கவேண்டிய முக்கிய குறிப்புக்கள்:
1 தினமும் சந்த்யாவந்தன அனுஷ்டான பழக்கம் இருக்க வேண்டும்.
2 முகாமில் முழு நேரமும் கலந்துக்கொள்ள வேண்டும்.
3. முன் பதிவு அவசியம்
4 முழு ஈடுபாடும், ச்ரத்தையும் இருப்பவர்கள் மட்டும் கலந்துக்கொள்ள யோசிக்கலாம்.
5 எல்லா வயதினரும் கலந்துக்கொள்ளலாம்.
6. வைஷ்ணவர், ஸ்மார்த்தர், தெலுங்கு சம்ப்ரதாயத்தினர் என அனைவரும் பங்குபெறலாம்.
7 கிருஹஸ்தர்கள் பஞ்சகச்சத்தில்தான் வர வேண்டும்
8 போஜன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய :
கீழ்காணும் நபர்களில் யாராவது ஒருவரை தொடர்பு கொள்ளலாம்:
1 ஸ்ரீ பாலு அவர்கள் : 9840281452
2 ஸ்ரீ விஸ்வநாதன் அவர்கள் : 9840318675
3 ஸ்ரீ நிரஞ்சன் குமார் அவர்கள் : 9444273491



Categories: Announcements

8 replies

  1. Can the training be uploaded in video for those who are not able to attend. Regards, RAM

  2. Wonderful. Kindly be conducted with completed meaning and explanation in each and every city in Tamil nadu. Even a fund can be raised for this noble event.

  3. Good initiative and as requested above by one of the devotees, such workshops may be considered other cities in TN, AP, etc., for the benefit of genuine seekers. May organizers please consider. Wealthy people might sponsor such noble activities.

  4. Whom can i approach to teach yajurveda suktams to my 11 year old son in mylapore. Your guidance would be helpful

  5. A wonderful effort which needs to be spread more.
    My request is can there one workshop on Trikala Sandhyavandanam, especially for retired persons?
    Ofcourse we do perform atleast Dwi-Kala Sandhya, but it would be more beneficial if we learn it first hand from such great persons.

  6. I think this workshop will be useful for people to understand the meaning of Tharpanam and the mantras. Kindly upload a video of the workshop or at least some excerpts from the session.

  7. A welcome initiative. One request. Such workshops may please be conducted in cities like Coimbatore, Trichy, Thanjavur etc.

    I am willing to sponsor an one day workshop in Coimbatore. My mobile number – 98430 99389. My email ID – vishyvganesan@yahoo.com.

    Thanks and Regards Mahesh.

Leave a Reply to balaji690Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading