நித்ய ஸெளக்யமான மறுமையின்பத்தோடு இம்மையின்பத்தையும் அது மறுமைக்கு பாதகமாக இல்லாதவரையில் சாஸ்திரங்கள் அளிக்கத்தான் செய்கின்றன. நோய் நொடியில்லாமலிருக்க வேண்டும்; ஜனங்களெல்லாம் ஸெளஜன்யமாகக் கூடி வாழ வேண்டும்; தப்பு தண்டாக்களில் மாட்டிக் கொண்டு கஷ்டப்படக் கூடாது என்று இம்மைப் பயன்களைக் கருதியும் அநேக ஆசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பலர் நினைக்கிறபடி ஒரே நிர்தாக்ஷிண்யமாயில்லாமல், ஸைகலாஜிகலாகவும், மற்ற ரீதியிலும் அநேக இடங்களில் விட்டுக் கொடுத்தும் விதிமுறைகள் செய்யப்பட்டிருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Our sastras help us to attain happiness not only in the other world but also in this world itself as long as it does not hinder our eternal quest. Many rules of Aacharam have been formed to ensure worldly benefits like prevention of diseases, cooperation of people, and to ensure that people should not suffer due to wrong deeds committed by them. The scriptures are not heartless as many think and many exceptions have been made taking into consideration psychological and other factors. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply