Periyava Golden Quotes-619

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The importance of doing Karmanustanams (vedic rituals) in Karma Bhoomi Bharatha Desam. Bharath Matha Ki Jai!! Rama Rama

லோகத்திலேயே இந்த பாரத தேசத்தைத்தான் ஈஸ்வரன் கர்ம பூமியாக வைத்திருக்கிறான். ஒரு வீடு என்றால் அதில் சமையலறை, பூஜையறை, படுக்கையறை என்று வெவ்வேறாக இல்லையா? ஒரு ஃபாக்டரி என்றால் அதில் யந்திரசாலை, நிர்வாஹஸ்தர் ஆஃபீஸ், கான்டீன் என்று தனித்தனியாக இல்லையா? இவற்றில் ஒன்றில் செய்வதை இன்னொன்றில் செய்வார்களா? அப்படி பகவான் லோகத்தில் வைதிக கர்மாநுஷ்டானத்துக்காக பாரத பூமியைத்தான் வைத்திருப்பதால் இங்கே மாத்திரம் இத்தனை சாஸ்திரங்களும் ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இதிலே கடுமையாகத் தோன்றுவதும் நம்முடைய நித்ய ஸெளக்யத்தை உத்தேசித்துக் கருணையினால் சொன்னதுதான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Eswara has destined Bharatha Desam to be the Karma Bhoomi of this world. A house contains different rooms like the bedroom, kitchen, and the Pooja room for worship. A factory houses various divisions like the assembly line, administration, and the canteen. Each section has exclusive responsibilities and another section will not strive to fulfill the same. Similarly Bharatha Desam has been identified by Bhagawan for the performance of Karmanushtanams (Vedic rituals) and hence these rules and regulations have been stipulated by the sastras. Their harshness arises only out of compassion to enable us to attain eternal prosperity. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Dear Brother,

    I referred to your coming to US now as your wife’s wish fulfillment —–it is not without basis –! dp this——

    On the day when Manju was leaving for on her last trip to India from US— I was present at the time of their departurei—-it was then your wife emotionally broke down and expressed herself—–then Manju replied in 2017 when Priyas event happens —-it can happen –

    I am glad Priya has crossed Atlantic and is performing in UK.

    May God Bless her ——–Hope you will speak to Sri too.

    Have a nice journey–take it easy

    tr.

    ________________________________

Leave a Reply

%d bloggers like this: