ஸைகலாஜிகலாவோ, வேறு விதங்களிலோ நம்மை ‘ஸாடிஸ்ஃபை’ பண்ணாவிட்டாலும் ஸரி, நாம் சாஸ்திரங்களுக்கு அடங்கி, அடி பணிந்து, அதன் பிரகாரம்தான் செய்ய வேண்டும். இந்த எல்லா ஸாடிஸ்ஃபாக்ஷன்களையும்விட ஆத்ம-ஸாடிஸ்ஃபாக்ஷனுக்காகத்தான் சாஸ்திராசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதுதான் எக்காலத்துக்குமான ‘ஸாடிஸ்ஃபாக்ஷன்’. மற்ற ‘ஸாடிஸ்ஃபாக்ஷ’னெல்லாம் அடுத்த நிமிஷமே பறந்து போய் ‘டிஸ்ஸாடிஸிஃபாக்ஷனில்’ கொண்டு விடுபவை தான். ஆத்மா நிறைந்து, திருப்தியாய், ஸாடிஸ்ஃபை ஆகவேண்டுமென்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு புண்யத்தை ஸம்பாதித்துக் கொண்டால்தான் முடியும். இதற்காக நம்முடைய மற்ற ஸாடிஸ்பாக்ஷன்களைத் தியாகம் பண்ணிக் கஷ்டப்படவும் தயாராகத்தான் இருக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Even if the regulations of the sastras do not convince us either psychologically or in any other way, we should obey them. Scriptures are there, more than anything else, for spiritual satisfaction. That satisfaction will last forever. Other satisfactions are temporary and eventually will result only in dissatisfaction. The fullest and deepest satisfaction of the soul is possible only by getting rid of the Paapa (sins) and earning Punnya (goodwill). To attain this goal, we have to be ready to sacrifice the other ‘satisfactions’ we crave for. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply